Call Us!+91-9600000037

InFertility

  • * No need of IUI and IVF
  • * Get fertile in 3 months
  • * Only cure no side effects


       for appointments Contact :

About Us

FOUNDER

Dr. B.Yoga Vidhya from the ancient siddha traditional family from child hood lived and mingled with all the secrets of ancient methode of healing diseases.

Now for the betterment in this field she has finished her doctorate in siddha medicine under M.G.R university B.S.M.S of 51/2 years course. this makes her successful in treating patients., even those who are left untreated in other systems of medicine.

She is believed to be one of the great physician in the herbal world., and is working to uphold the ancient siddha system bringing to the modern world, in its original way.

Testimonials

A South African - sharing his unique experience with our herbal medicines from Ethnic Health Care ...a lot more for natural healing with our siddhic formulas ... thankful to salute our ancient siddhars !!!

 
Click Image to Enlarge >>   Click Image to Enlarge >>
   
Click Image to Enlarge >>    

Song Composed By Dr. B.Yoga Vidhya

சிவன் வழி வந்த மிகச்
சிறந்த சித்த மருத்துவம்
இன்று உலக மக்களுக்கு கிடைக்கவே
யோக சித்தி பெற்றுத் தந்த சித்தர்களே
பல ஓலைச் சுவடிகளை படைத்தனரோ...

தமிழ் மருந்தை உண்போர்க்கு
வந்த நோய் மீண்டும் வருவதில்லை
எட்டு யோகங்கள் பின்பற்றினால்
பல சித்து விளையாட்டும் வசப்படுமே!

நாதமுடன் விந்துவும் சேர்ந்தவுடன் கருவுமாச்சு
பேதமில்லா உருவாகி திரளலாச்சு
பின்பு நாளுக்கு நாளும் தானே உடலும் ஆச்சு;
மாதமது பத்தானால் விழவுமாச்சு
மண்ணின் மேல் விழுந்த பசலை குழந்தையாச்சு!

இறந்தன பிறக்கும்; பிறந்தன இறக்கும்;
தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்;
பெருத்தன் சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்;
புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்;
சித்த மருத்துவம்; நிழைத்த சத்தியம்;

ஊனாய் உடல் உயிராய்
உன் நிறைந்த கண்ணொளியாய்
தேனாய் ருசியான மிகச் சிறந்த சித்த மருத்துவம்!
வித்தாய் மரமாய் விழைந்த கனியாய்
பூவாய் மருந்தே, மக்கள் நோய் தீர்க்கும்
சித்த மருந்தாய் ஆனதே!

பிறவாமல் இருக்கப் பேரருளும்
மண்ணில் இறவாமல் இருக்க நில்மருந்தும்
மறவாமல் நமக்குத் தந்த 18 சித்தர்களை
வாழ்த்தி வணங்கியே - நாமே;
சித்த மருத்துவம் பெற்றிடுவோம்.

Composed By
Dr. B.Yoga Vidhya